கோவிட் -19: மாஸ்க் மற்றும் குடை சிறந்த தடுப்பு செய்யும்

கூடியவிரைவில் ஒவ்வொரு நாடும் தேசிய பூட்டுத்தலை மெதுவாக தளர்த்த திட்டமிட்டுள்ளது.
சில நாடுகள் மாஸ்கை கட்டாயமாக்கியுள்ளன, இது ஒரு நல்ல நடவடிக்கை, ஆனாலும் பல நாடுகள்மிகவும் இதை தாமதமாக ஏற்றுக்கொண்டுள்ளன.

சமூக விலகல் ஏன் முக்கியமானது?
அனைவருக்கும் தெரிந்தபடி COVID-19 பரவுவதை தடுப்பதற்க்கு சமூக தொலைவு என்பது ஒரு முக்கிய வழியாகும், ஆனால் நம் தினசரி வழக்கமாக தெருவில் நடந்து செல்லும்போதும், சாலையைக் கடக்கும்போதும், சுரங்கப்பாதையில் நுழையும் போது இதை கடைபிடிக்க மறந்துவிடலாம். .
எனவே சமூக தூரத்தைப் பற்றி நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும், இது உங்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கும். இது வைரஸ் பரவுவதைத் தடுக்கும். நீங்கள் ஒரு சமூக தூரத்தை பராமரிக்காதபோது துணி அல்லது சாதாரண மாஸ்க் அணிவது பயனுள்ளதாக இருக்காது.


எனவே சமூக தூரத்தை எவ்வாறு உறுதிப்படுத்துவது?
எளிதான புதுமையான தீர்வுகளில் ஒன்று, வீதிகளிலும் சாலைகளிலும் நடக்கும்போது எல்லோரும் ஒரு குடையை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும், பொது போக்குவரத்திலும் அதே தூரத்தை பராமரிக்க வேண்டும்.
இரண்டு நபர்களுக்கு இடையில் குறைந்தபட்சம் 1 மீட்டர் தூரத்தை குடைகள் உறுதி செய்யும்.
எனவே COVID-19 இன் பூட்டுதல் காலத்தை முடிக்கும்போது முகமூடி மற்றும் குடை கட்டாயமாக இருக்கட்டும்.
COVID-19 இன் சங்கிலியை உடைப்பதற்கான ஆயுதம் மாஸ்க் மற்றும் குடை.

* ஃபேஸ் மாஸ்க் மற்றும் குடையை கட்டாயமாக்குங்கள் *.

By

Let’s Focus Health Team

Tamil translated by Mrs.Keerthna

Related Post

Type a Comment

Your email address will not be published. Required fields are marked *

Enquiry